Killer Robot Human News: தொழில்நுட்பத்தின் உதவியுடன், வீட்டு வேலைகள், மசாஜ் என வீட்டு உபயோகத்திலேயே ரோபோக்கள் வந்துவிட்ட நிலையில், இயந்திரங்கள் மனிதனை அழித்துவிடுமோ என்ற அச்சம் அதிகரித்துவிட்டதா?
Underwater Waterfall Pics Of AI Technology : உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி தண்ணீருக்கு அடியில் உள்ளது, இன்றுவரை யாராலும் புகைப்படம் எடுக்க முடியாத நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதை சாத்தியமாக்கியுள்ளது
Artificial Intelligence Stocks High In Share Market: செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் அதிகரித்து வருவது, செயற்கை நுண்ணறிவுத் துறையுடன் தொடர்பான பங்குகளில் எதிரொலிக்கிறது.
வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை ஆய்வு செய்யக்கூடிய ஆராய்ச்சி குழுக்களை ஐஎம்டி அழைத்துள்ளது, மேலும் பூமி அறிவியல் அமைச்சகம் அவர்களின் திட்டங்களை மதிப்பீடு செய்து வருகிறது என்று மொஹாபத்ரா கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.