விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன். வரும் ஆண்டுகளில் குழந்தைகளை பெற்று நான் ஒரு தாயாக இருக்க ஆசைப்படுகிறேன். என்னை ஒரு தாயாக பார்க்க விரும்புகிறேன் என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
அதிமுக-வைச் சேர்ந்தவரும் , முன்னாள் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் "தலைவி" படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்றுமுதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட படங்கள் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
சினிமா ரசிகர்களுக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'தலைவி' படமும் ஒன்றாகும். நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாகும் இது.
நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்த நாளன இன்று அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படக் குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவை பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகிறது.
Thalaivi Trailer: 'தலைவி'(Thalaivi) படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில புகைப்படங்களைப் பாருங்கள் ...
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’ படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத் (Kangana Ranaut) முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார்.
மறைந்த இந்தியப் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
“தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் MGR நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2016 டிசம்பர் 6 அன்று காலமானார். இந்நிலையில் காலம் சென்ற அதிமுக பொதுச்செயலாளரின் வாழ்க்கையைப் பற்றி கிட்டத்தட்ட ஐந்து வாழ்க்கை வரலாறுகள் தயாரிக்கப்படுகின்றன.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து வெளியாக இருக்கும் ’குயின்’ வெப் சீரிஸ் மற்றும் ’தலைவி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி ஜெ. தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.