ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2021 போடிகள் அக்டோபர் 17 ஆம் தேதி ஓமன் மற்றும் பிஎன்ஜி அணிகளுக்கிடையேயான முதல் சுற்றுப் போட்டியுடன் தொடங்குகிறது மற்றும் இறுதிப் போட்டி நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quad) என்பது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆத்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா மூலோபாய மன்றம் ஆகும்.
சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா
2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் (Olympic Games 2032) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றும் என ஐஓசி (International Olympic Committee) அறிவித்தது.
விராட் கோலியும் தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் கலக்கியிருக்கிறார்கள். விராட்-தோனி இணை 2016 T20 அரையிறுதி போட்டிக்கான தகுதிச்சுற்றில் அபாரமாக ஆடி இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியது
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான எலிகள் படை, பயிர்களை தாக்கி வருவதால், பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு பகுதி முழுவதும் எலிகள் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர். லட்சக்கணக்கான எலிகள், வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது படையெடுத்து வருகின்றன.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. கட்டுபாட்டை மீறி கொரோனா வைரஸ் பரவி வருவதால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
பாகிஸ்தான் (Pakistan) நாடாளுமன்ற சபாநாயகர் அசாத் கைசர் உட்பட பல தலைவர்களும் இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்து சமூகத்தினருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
புதிய ஆஸ்திரேலிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது .
முன்னதாக, உத்தசிக்கப்பட்ட இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மற்றும் கூகிள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறினார்.
2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகளை வென்றவர்களின் பெயர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மூனி சிறந்த விருதுகளைப் பெற்றனர். வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல் இங்கே:
சர்வதேச போட்டிகளில் ஏதேனும் ஒரு வடிவத்தில் அறிமுகமாவேனா என்று தெரியாத நிலையில், மூன்று வடிவத்திலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.