ICC மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குழு போட்டியில் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
வெலிங்டனில் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் தனது பெயரைப் பெறத் தவறியதை அடுத்து, MRF டயர்ஸ் ICC டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
7 வது ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 133 ரன்கள் தேவை.
இரு பேட்ஸ்மேன்களும் விளையாடுவதைப் பார்ப்பது ஒரு இனிமையான அனுபவம். ஆனால் அவர்களை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை என உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆகியோர் ICC தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தங்கள் பிடியை வலுப்படுத்தியுள்ளனர்!
ஞாயிறு அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றதோடு, ஒரு சில சாதனைகளையும் படைத்துள்ளார்!
ஞாயிற்றுக்கிழமை எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 119 மற்றும் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைப்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா ‘துவக்க வீரராக 7000 ரன்கள்’ குவித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்!
வெள்ளிக்கிழமை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 2-வது ஒருநாள் போட்டியில் தொடரை உயிரோடு வைத்திருக்க இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது ரோகித் சில சாதனைகளை படைக்க காத்துள்ளார்!
இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார், இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.