இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் முதல் 5 இடங்களைப் பிடிக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியல்
இந்தியாவில் 6 லட்சம் ரூபாய்க்குள் 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பங்களுக்கு பெரிய கார் தேவைப்படுகிறது. ஆனால் சந்தையில் குறைந்த விலையில் பெரிய கார்கள் கிடைக்குமா? பதில் ஆம் என்பதுதான். மலிகு விலை கார்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பேட்டரி சான்றிதழுக்காக SOPயை உருவாக்குவது மற்றும் முக்கிய பேட்டரி பாகங்களை சோதனை செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவை தொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது...
MG Motors MG4 EV: எம்ஜி மோட்டார்சின் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது; அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ என்பது இந்த மின்சார வாகனத்தின் கூடுதல் சிறப்பு
ஹங்கேரிய ஆட்டோமொபைல் பிராண்டான கீவே, K-Light 250V என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 250சிசி குரூஸர் மோட்டார் சைக்கிள் ரூ.2.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TVS iQube Electric scooter: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2022 iQube மின்சார ஸ்கூட்டரை (2022 iQube Electric Scooter) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் 2022ல் மட்டும் 4,667 யூனிட் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை நிறுவனம் விற்பனை செய்யதது. இது ஒரு சாதனை ஆகும். இதற்கு முன் எந்த மாதமும் இவ்வளவு ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Maruti Suzuki Alto: மாருதி நிறுவனம் ஆல்டோவின் இரண்டு புதிய மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது... Alto K10 காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் அதில் ஒன்று...
புகாட்டி 9.0 கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு
மடிக்கக்கூடிய ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது புகட்டி 9.0 ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர். மடிக்கும் வசதி இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இது அதிவிரைவு மற்றும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அழகிய வடிவுட்ன் புகாட்டி 9.0 இலகுரக, பளபளப்பான மற்றும் மடிக்கக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது.
16 கிலோவிற்கும் குறைவான எடை மற்றும் மெக்னீசியம் கலவை சட்டத்தைக் கொண்டுள்ளது புகாட்டி 9.0
நேர்த்தியான தோற்றத்தில் உருவாகியிருக்கிறது Hyundai Ioniq 6 மின்சார செடான் கார். உலகளவில் பிராண்டின் அதிகரித்து வரும் EV போர்ட்ஃபோலியோவில் Ioniq 5, Kona EV உடன் இந்த நவீன காரும் இணைகிறது. எலக்ட்ரிக் செடானின் விவரக்குறிப்புகள் மற்றும் விலையை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை.
டுகாட்டி இந்தியா தனது புதிய மோட்டார் சைக்கிளான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் 800சிசி ஸ்க்ராம்ப்ளர் வரம்பின் சமீபத்திய மாடல் ஆகும்.
இந்த பிரிவில் ஏற்கனவே Icon, Icon Dark, Nightshift மற்றும் Desert Sled போன்ற பல மாடல்கள் உள்ளன. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.