Jeep Meridian: புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாடிக்கையாளர்களின் மனநிலையை பெரிய அளவில் மாற்றியுள்ளது, தற்போது சாதாரண எரிபொருளில் இயங்கும் கார்களுக்கு பதிலாக, சிஎன்ஜி ஆல் இயங்கும் வாகனங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது பெட்ரோல்-டீசலில் இயங்கும் கார்களை விட, சிஎன்ஜி கார்களின் மைலேஜ் அதிகம் என்பதால், மக்கள் சிஎன்ஜி கார்களில் அதிக கவனம் செலுத்துவதற்கு இதுவே காரணம். அதன்படி நீங்களும் ஒரு நல்ல சிஎன்ஜி கார் வாங்க நினைக்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். ஆம், ஏனென்றால் ரூ.8 லட்சத்தில் கிடைக்கும் 3 சிறந்த சிஎன்ஜி கார்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.
Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன் பிறகு, மோட்டார்சைக்கிளின் விலை ரூ.9.25 லட்சத்தில் இருந்து ரூ.7.75 லட்சமாக குறையலாம்.
Vehicle Fitness Test: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 25 மார்ச் 2022 அன்று ஒரு அறிவிப்பின் மூலம் இந்த முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ளது.
சொகுசு கார் தயாரிப்பாளரான மசெராட்டி தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. Maserati Grecale Folgore SUV EV பிரிவில் அதன் முதல் அதிரடி தொடக்கமாக இருக்கும்.
இந்த புதிய கார் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மிகவும் விலையுயர்ந்த மின்சார காராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காரின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Maruti Spare Parts: மாருதி சுஸுகி தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அசல் உதிரி பாகங்களை ஆன்லைனில் கிடைக்கச் செய்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், காரின் அசல் பாகங்களை வாங்க நீங்கள் இனி டீலர்ஷிப்பிற்கு செல்ல வேண்டியதில்லை.
Honda Car Offers: ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா பிப்ரவரி 2022 இல் அதன் அனைத்து கார்களுக்கும் பல வித சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் காரின் மாறுபாடு, தரம் மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும். வாடிக்கையாளர்கள் 28 பிப்ரவரி 2022 வரை அல்லது கையிருப்பு இருக்கும் வரை, நிறுவனத்தின் இந்த நன்மைகள் அனைத்தையும் பெற முடியும். நீங்களும் ஹோண்டா காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், இதுதான் அதற்கு சரியான நேரம்.
Fuel Saving Tips: விண்ணை முட்டும் எரிபொருள் விலையா, சொந்தமாக வாகனங்களை வைத்துக் கொள்வது ஆடம்பரமாகிவிடுமோ என்ற நிலை ஏற்படத் தொடங்கிவிட்டது. இனிமேல் வாகனங்களை வாங்குவதற்கு யோசனை செய்யலாம். ஆனால், ஏற்கனவே வாகனங்களை பயன்படுத்துபவர்களின் பணத்தை மிச்சப்படுத்த சில எளிய ஆனால், அருமையான டிப்ஸ்கள் இவ
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.