அயோத்தியில் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இந்த மாபெரும் விழாவில், அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பித்து, பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
Thol. Thirumavalavan: சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Prabhu Ram Katha: நாடு முழுவதும் ராமர் மயமாகி வருகிறது. பல்வேறு இடங்களில் சுந்தரகாண்டம், ராமகதை, வழிபாடு, யாகசாலை போன்றவை நடக்கிறது. ராமர் கோவிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யும் போது, பெரும்பாலான மக்களுக்கு தெரியாத ராமாயணத்தின் சில சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
Ayodhya Ram temple: கோவிலின் திறப்பு விழா அன்று நடக்கும் உணவு செலவுகளை பிரபாஸ் பார்த்துக் கொள்ள சம்மதித்துள்ள செய்தி முதல் பூகம்பத்தை தாங்க கருங்கல் பயன்பாடு வரை... அயோத்தி ராமர் கோவில் லேட்டஸ்ட் செய்திகள்
Ayodhya Ramar Temple Live Telecast: வரும் ஜன. 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தொலைக்காட்சி மற்றும் யூ-ட்யூபில் நேரலையில் எப்படி, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காணலாம்.
ராமர் கோவில் திறப்பு பற்றிய செய்தி தான் எங்கு சென்றாலும் நம் கண்களில் படுகிறது. அந்த ரீச்சை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள் மக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றனர். தகவல்களை திருடுவது, பணத்தை பறிப்பது என பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணியை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.