அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜலேசரில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் ராமர் கோவில் மணியை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் அசாதுதீன் ஒவைசி மீது இன்று (திங்கள்கிழமை) வழக்கு பதிவு (FIR) செய்யப்பட்டு உள்ளது.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் பலர் திருப்தி அடையவில்லை. அவ்வழியே, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் உச்சநீதிமன்ற முடிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நான் முதலில் அத்வானிஜியின் வீட்டுக்கு செல்கிறேன். அவரிடம் தலை வணங்கி ஆசிர்வாதம் பெற உள்ளேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான உமா பாரதி கூறியுள்ளார்.
அயோத்தி ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ’அயோத்தியில் கோவில்; மகாராஷ்டிராவில் ஆட்சி’ என சூசகமாக தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக நீடித்துவந்த அயோத்தி சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கவுள்ள நிலையில்., மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில்., மும்பை காவல்துறை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களை தொடர்பு கொண்டுள்ளது.
இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தரபிரதேச தலைமைச் செயலாளரையும், போலீஸ் டைரக்டர் ஜெனரலையும் சந்தித்து சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
அயோத்தியில் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் தீர்ப்பின் பின்னர் ஏற்படக்கூடிய எந்தவொரு அசம்பாவித சூழ்நிலையையும் சமாளிக்க உத்தரபிரதேச அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
7 பயங்கரவாதிகள் உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாகவும்; அயோத்தி வழக்கில் SC தீர்ப்பின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..!
சுமார் 28 ஆண்டுகளாக நடந்து வரும் விசாரணை போதும்.... இன்று மாலை 5 மணிக்குள் அயோத்தி வழக்கு சம்பந்தமான வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.