Ayodhya Ram Mandir: அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவில் குறித்து சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் கோயில் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தங்கள் ராம்லாலாவை எளிதாக தரிசிக்க முடியும்
Ram Janmabhoomi-Babri Masjid Case: அயோத்தியில் பாபர் மசூதி கட்டுமானத்தை முடக்கும் அறக்கட்டளை! பணப்பற்றாக்குறையால் கட்டுமான திட்டத்தில் பெரும் பகுதியை கிடப்பில் போடும் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை
அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து எடுத்துச்செல்லப்படும் 350 டன் எடைகொண்ட பாறைகளை உள்ளூர் பக்தர்கள் பூ போட்டு வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தர பிரேதசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜன. 1ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், தனது பாஸ்போர்ட் மற்றும் டாலர்களை தனியார் லாக்கரில் வைத்திருந்தார். லாக்கர் நடத்துபவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கொலைக்கு பின்னால் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.
சீதா மாதாவின் கோயில் உள்ள சீதா எலியா என்ற இடத்தில் இருந்து, ராம் கோயில் கட்ட சிறப்பு கல் கொண்டு வரப்படுகிறது. இந்த இடம் அசோக வனம் என்றும் அழைக்கப்படுகிறது
வங்கி லாக்கர்கள் நிரம்பி வழிவதால் இனி தானம் செய்ய வேண்டாம் என்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கேட்டுக்கொண்டது.
அயோத்தி ராமர் கோவிலில் ராவணனுக்கும் சிலை வைக்கவேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, சிலை அமைக்கும் செலவை நன்கொடையாக கொடுப்பதாகவும் கோரிக்கை
அக்ஷய் குமார் தனது திரைப்படமான ‘ராம் சேது’ பற்றி அறிவித்த பின்னர் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானத்திற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்கவர் தோற்றத்துடன் அயோத்தி மாநகரில் புதிய மசூதி கட்டும் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. அயோத்தியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மசூதி ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.