கண்கவர் தோற்றத்துடன் அயோத்தி மாநகரில் புதிய மசூதி கட்டும் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. அயோத்தியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மசூதி ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்படும்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்,பல நூறாண்டுகளாக நீடித்த சர்ச்சைகளுக்கு பிறகு, சட்டத்தின் அனுமதியுடன் 2020ஆம் ஆண்டில் ராமர் ஆலயம் மீண்டும் கட்டப்படுகிறது. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது. பாபர் மசூதி கட்டப்பட்டதில் இருந்து ராமர் கோயில் கட்டுமானம் வரை காலக்கிரமமாக முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்,பல நூறாண்டுகளாக நீடித்த சர்ச்சைகளுக்கு பிறகு, சட்டத்தின் அனுமதியுடன் 2020ஆம் ஆண்டில் ராமர் ஆலயம் மீண்டும் கட்டப்படுகிறது. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இன்றைய தீர்ப்பிற்கு அடிப்படையான சம்பவத்தின் புகைப்படத் தொகுப்பு...
உண்மையில் ராமரின் வாழ்க்கை மனிதனுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கான முறைகளைக் கற்பிக்கிறது. ராமரின் வாழ்க்கையில் வெறுப்பு இல்லை, விரோதம் இல்லை, க்ரோதம் இல்லை, டாம்பீகம் இல்லை, அகங்காரம் இல்லை. அன்பும் பரிவும் பக்குவமும் மட்டுமே நிறைந்துள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடிப்பு ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநிலங்களவை எம்.பி., உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜலேசரில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் ராமர் கோவில் மணியை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு, இன்று வெளியானது. வெளியான தீர்ப்பு ராமரின் விருப்பத்தின் பேரிலேயே வந்துள்ளதாக பாஜக MP சுப்பிரமணியன் சுமாவி தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கு தீர்ப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பினை அனைவரும் ஏற்போம் என பாமக நிறுவனர் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தரபிரதேச தலைமைச் செயலாளரையும், போலீஸ் டைரக்டர் ஜெனரலையும் சந்தித்து சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
அயோத்தியில் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் தீர்ப்பின் பின்னர் ஏற்படக்கூடிய எந்தவொரு அசம்பாவித சூழ்நிலையையும் சமாளிக்க உத்தரபிரதேச அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.