டாடா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு பொதுநல வழக்கின் மூலம்தான் தீர்வு காண முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு, கடந்த கால நிகழ்வுகள் சிலவற்றை குறிப்பிட்டு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
தேர்வுகள் ஒத்திவைக்க உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடி இப்பொழுதே நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளை தீபாவளி வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துவதற்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவத் தலைவருமான ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஒரு தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது மருத்துவ சிகிச்சை கோரி துபாயில் சுயமாக நாடுகடத்தப்பட்டுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு, இன்று வெளியானது. வெளியான தீர்ப்பு ராமரின் விருப்பத்தின் பேரிலேயே வந்துள்ளதாக பாஜக MP சுப்பிரமணியன் சுமாவி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, குலாம் காஷ்மீர் (PoK) வழக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜவஹர்லால் நேரு, அரசு சார்பாக அனுப்புவது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்!