MCLR Rate Hike: கடனுக்கான குறைந்த செலவு அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) இந்த மூன்று வங்கிகள் உயர்த்தியுள்ளன. இதனால், கடன்களின் மாதாந்திர வட்டி விகிதம் அதிகரிக்கும்.
ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும், ஆனால் நிதியைப் பெற முடியவில்லை என நினைக்கிறீர்களா. அத்தகைய சூழ்நிலையில், வங்கிகளில் வணிகக் கடனைப் பெறுவதற்கான விருப்பம் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் வணிக கடன்கள் பல நிபந்தனைகளுடன் வரலாம்.
SBI Home Loans: வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு வழக்கத்தை விட செயலாக்க கட்டணத்தில் (Processing Fee) 50 முதல் 100 சதவீதம் வரை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்கிறது.
ATM Withdrawal: நீங்கள் இறந்தவரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்தால், சிறையில் அடைக்கப்பட வாய்ப்பிருப்பது உங்களுக்கு தெரியுமா...? இந்த விதி குறித்து இங்கு அறிந்துகொள்ளலாம்.
HDFC, SBI வங்கி மற்றும் ICICI வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் FD-களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. FD மீதான வட்டி அதிகரிப்பால் மூத்த குடிமக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்கள் FD-ல் முதலீடு செய்வதே பாதுகாப்பான விருப்பமாக கருதுகின்றனர்
டோர்ஸ்டெப் பேங்கிங் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் ஓய்வூதியம் பெறுபவர் தனது DSLஐ டெபாசிட் செய்யலாம். இந்த சேவையை முன்பதிவு செய்ய கட்டணமில்லா எண்களில் அழைக்கலாம்- 18001213721, 18001037188
கிரெடிட் கார்டை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். மளிகை பொருட்கள் முதல் ஆடைகள் வாங்குவது வரை நீங்கள் செய்யும் செலவுகளுக்கான பில்லை கிரெடிட் கார்டில் இருந்து யுபிஐ வழியாகவே செலுத்திவிட முடியும்.
500 ரூபாய் நோட்டு தொடர்பான செய்தி வைரலாக பரவி வருவதாக அரசு தகவல் அளித்துள்ளது. அதன்படி போலி மற்றும் உண்மையான நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை அறிய முடியும்.
KYC அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதனை விரைவில் முடிக்குமாறும், அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று பிஎன்பி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Credit Card: பண்டிகை காலம் முடிந்த பிறகு இந்திய அளவில் கிரெடிட் கார்டு பயன்டுத்துபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.
Saving Accounts Interest Rate: பிப்ரவரி மாதத்தில், அரசு வங்கிகளுடன் சேர்ந்து சில தனியார் வங்கிகளும் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC ஆகியவை அடங்கும். இந்த வங்கிகளில் கணக்குகளை திறக்க விரும்புபவர்களும், ஏற்கனவே கணக்குகள் உள்ள வாடிக்கையாளர்களும், வட்டி விகிதங்களில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.