Trump In Financial Trap: டிரம்ப் மொத்தமாக $463.9 மில்லியன் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் கணிக்கும் நிலையில், பணத்தை செலுத்த டிரம்ப் திவால் நிலையை அறிவிப்பாரா?
Investing In Bankrupt Companies: முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்க என்ன செய்யலாம்? அம்பானி மற்றும் அதானியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று...
Economic Catastrophe of Pakistan: இந்தியா எங்கள் அண்டை நாடு என்பதை மாற்ற முடியாது. வாழ்க்கையில் பல விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம் ஆனால் நமது அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆதங்கம்
பொருளாதார நெருக்கடியினால் சீர்குலைந்துள்ள இலங்கையை மீட்கும் திறன் புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்கு உண்டு என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் துணைத் தலைவர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
Sri Lanka Crisis:பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு, திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை நீக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.