சருமம் அதிலும் முகத்தின் சருமம், அழகான தோற்றத்திற்கு இன்றியமையாததது. அதற்காக பெண்கள் பார்லருக்கு சென்று பேஷியல், இதிர சிகிச்சைக்கு என பணத்தை அதிகம் செலவழிக்கின்றனர்.
வேப்பபிலை மற்றும் மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
Hair Fall Tips: இந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை இதற்கான ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அனைத்து பெண்களுக்கும் கேச பராமரிப்பு ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. கூந்தலை பராமரிக்க மக்கள் பல வித எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்கிறார்கள். எனினும், கூந்தல் உதிரும் பிரச்சனையை பெரும்பான்மையானோரால் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆகையால் முடி உதிர்வதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
முகத்தின் அழகை அதிகரிக்க பெண்கள் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல சமயங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.
நகத்திற்கான ஆஸ்ட்ரோ டிப்ஸ்: இந்த கிழமைகளில் அல்லது நேரத்தில் நகங்களை வெட்டாதீர்கள், அது நல்லதல்ல. இதைப் பலமுறை நம் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டிருப்போம். அத்தகைய சூழ்நிலையில், எந்த கிழமைகளில் நகங்களை வெட்டுவது நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Premature Grey Hair: வயது அதிகமாகும்போது முடி நரைப்பது சகஜம். எனினும், இந்நாட்களில் சிறு வயதிலேயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வருகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில காரணங்களை நம்மால் தவிர்க்க முடியும். இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறுவது ஏன்? முடியின் நிறமி குறையத் தொடங்கும் போது, அவற்றின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலும், குழந்தை பருவத்திலும் முடி நரைப்பதற்கு பொதுவாக 5 காரணங்கள் இருக்கலாம்.
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரை ஏற்பட்டு விடுகிறது. வயதானால் நரைக்க தொடங்கும் என்ற காலம் மலை ஏறி விட்டது.
Lip Care Home Remedies: அனைவரும் தங்கள் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் காபி மற்றும் குளிர் பானங்களை உட்கொள்வதாலும், ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் உதடுகள் கருப்பாக மாறிவிடுகின்றன. கருப்பு உதடுகள் உங்கள் அழகில் கறையாக மாறுவது மட்டுமல்லாமல், முகத்தின் தோற்றத்தையும் கெடுக்கும்.
மழைக்காலத்தில் ஈரப்பதம் பல்வேறு தோல் பிரச்சனைகள் அதிக ஏற்படும். மழைக்காலத்தில் அலர்ஜி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல், சருமத்தை அழகாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே சில எளிய சிகிச்சைகளை செய்து கொள்ளலாம்.
உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைப்பதற்கு முயற்சி செய்யும் பலர், முகத்தில் படிந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு முயற்சிப்பதில்லை. கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிகமாக சேரும்போது ‘இரட்டை கன்னம்’ பிரச்சினை உண்டாகும். தாடையின் அடியில் மற்றொரு அடுக்கு தோன்றி முகதோற்றத்தையே மாற்றியமைத்துவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.