Memory Boosting Foods: மூளைக்கு ஆற்றலை வழங்கும் உணவுகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பதால், உங்கள் குழந்தை உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாகவும் மேதையாகவும் இருப்பார்கள்.
நமக்கு வயதாகும் போது மூளை செயல் திறன் குறைகிறது. பாதிக்கின்றன. முதுமையின் போது, மூளை திறன் பாதிக்கப்படாமல் தடுத்து நிறுத்த சில பழக்கங்களை கடைபிடிப்பது உதவும்.
Foods for Sharp Brain: ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு. எல்லோரும் தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்க வேண்டும் என ஆசைப்படுவது இயற்கை.
Brain Boosters: மூளையை கூர்மையாக்க புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற மூளைக்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
நம்மைச் சுற்றி எந்த ஒரு புத்திசாலி மனிதரைப் பார்த்தாலும், அவர்களைப் போல இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அவர்களது பழக்கவழக்கங்களையும் பாணியையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற நினைக்கிறோம். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. புத்திசாலிகளிடம் பல சிறப்பு பண்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் ஆளுமையால் உலகை தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள்.
உங்கள் மூளை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கவும், மூளையை கூர்மையாக்கவும் காலை உணவில் சேர்த்துக் கொள்ளும் சில குறிப்பிட்ட உணவுகள் சிறந்த வகையில் நன்மை பயக்கும்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் அவசியம். எனவே, சரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவை துணைபுரிவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.