Telecommunication Latest News In Tamil: பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சாதனை. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
BSNL 252 GB Data with 84-Day Validity Plan : பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கம்மியான விலையில் இருக்கும் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல், ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மலிவு திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் லட்சத்தீவு யூடி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது.
BSNL இன் புதிய திட்டம் முழுதாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குவதோடு மொத்தம் 180 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தை பற்றி முழு விவரம் இங்கே காண்போம்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பல 4 ஜி ப்ரீபெய்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முழுமையாக வரம்பற்ற தரவு கிடைக்கிறது. இருப்பினும் மிகக் குறைவான மக்களுக்கே இந்த திட்டங்களைப் பற்றி தெரிந்திருக்கின்றது.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது வரம்பற்ற தரவுகளுடன் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. இந்த விலையில், எந்தவொரு தனியார் நிறுவனத்திடமும் வரம்பற்ற தரவுக்கான திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BSNL சமீபத்தில் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மிகவும் சிக்கனமான ஒரு திட்டமாகும். தொழில்நுட்ப தளமான கேரலடெலெகாமின் படி, BSNL FRC 249 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நேரத்தில் அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் தினசரி 2 ஜிபி தரவு ரீசார்ஜ் திட்டத்திற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து இரட்டை பணத்தை வசூலிக்கின்றன.
BSNL தனது புதிய பிராட்பேண்ட் (Broadband) மற்றும் லேண்ட்லைன் (Landline) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 75 ரூபாய் திட்ட வவுச்சருடன் சிம் கார்டுடன் இலவசமாக வழங்குகிறது..!
BSNL தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் புதிய கிரேஸ் ப்ரீபெய்ட் 2 திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரீசார்ஜ் திட்டங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மூலம் விலை உயர்ந்ததாக இல்லை என்றாலும், தற்போதுள்ள திட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை மாற்றப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.