பகவான் புத்தர் அவதாரம் செய்தது, ஞானம் பெற்றது, பரிநிர்வாணம் அடைந்தது என அனைத்து முக்கிய நிகழ்வுகளும் வைகாசி மாத பவுர்ணமி நாளன்று நடைபெற்றது. எனவே பௌத்தர்களுக்கு புத்தபூர்ணிமா மிகவும் முக்கியமானது. 2021ஆம் ஆண்டின் புத்த பூர்ணிமா உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும், திபெத்தின் மலைபபங்கான நிலத்தையும் பிரிக்கும் மலைத்தொடர் இமயமலை. விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைக்கிறதோ என்று தோன்றும் வண்ணம் நீண்டு நெடியதாய் உயர்ந்து நிற்கும் மாமலை இமயமலை.
உரிமைக்கு குரல் எழுப்பிய அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று. டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6ஆம் நாளான்று இயற்கை எய்தினார். அரசியல் சாசன தந்தையின் முக்கிய விஷயங்கள் உங்களுக்காக..
இலங்கையும் கம்போடியாவும் “தேரவாத புத்தமதத்தின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் இன்று புத்த பூர்ணிமா நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பௌத்தமதத்தினர் வெண்ணிற அணிந்து புத்த விகாரங்களுக்கு மலர்களை தூவி வழிபட்டனர்வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. வைகாசி பௌர்ணமியன்று உலகிற்கே அமைதியை போதித்த கௌதம புத்தர் அவதரித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக இலங்கையில் புத்த மத பிரிவினருக்கும், சிறுபான்மை இன மக்களான இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடம் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.