Union Budget 2025: தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட் குறித்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கபப்படும் இபிஎஃப், இபிஎஸ் கணக்குகள் சார்ந்த பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Union Budget 2025: காப்பீட்டுத் துறையில் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று, 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் வரி விதிகளை மாற்றுவதாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதற்கான கோரிக்கைகள் காப்பீட்டுத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
Union Budget 2025: பட்ஜெட் 2025 -இல் ஏற்கனவே மோடி அரசாங்கம் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் சிலவற்றை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக சலுகைகள் மற்றும் மேம்படுத்தல்களை பெறக்கூடிய சில முக்கிய திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்
Union Budget 2025: இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்று தொழிலாளர் சட்ட விதிகள் தொடர்பானதாகும். மோடி அரசு தொழிலாளர் சட்ட விதிகளை அமல்படுத்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
Union Budget 2025: சம்பள வர்க்க மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட்டில் இவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? முக்கிய 6 எதிர்பார்ப்புகளை இங்கே காணலாம்.
Union Budget 2025: பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமானியர்களுக்கு நல்ல செய்தி அளிப்பாரா? எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையுமா?
Union Budget 2025: அரசாங்க சேமிப்புத் திட்டங்களில் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் அறிவிப்புகளை அரசாங்கம் இந்த முறை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இது மக்களின் சேமிப்பை அதிகரிப்பதுடன் அந்த திட்டங்களில் அதிக முதலீட்டிற்கும் வழிவகுக்கும்.
Union Budget 2025: இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு பல நல்ல செய்திகள் எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது.
Budget 2025 Expectations: 2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2025: வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2025 -இல் வெளிவரக்கூடும் அறிவிப்புகள், இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்படக்கூடிய தாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான இறக்குமதி வரியில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.
Budget 2025: தற்போது, அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. ஓய்வூதியத் தொகையின் வரம்பை அரசு இப்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Budget 2025 Expectations: வர்த்தகங்கள், குறிப்பாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல வித கனவுகளோடு காத்திருக்கின்றன. வளர்ச்சிப் பாதையை முன்னெடுத்துச் செல்ல கொள்கைகளை நெறிப்படுத்த, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மோடி 3.0 நிர்வாகத்தை பெரிதும் நம்பியுள்ளன.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கு புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்கு பதிலாக, செயல்திறன் அடிப்படையிலான சம்பளத் திருத்தங்கள் (Performance Based Pay Revision) அல்லது பிற வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் திட்டங்கள் அரசிடன் உள்ளன.
Union Budget 2025: ஓய்வூதியதாரர்கள் குழு சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Union Budget 2025: மத்திய மோடி அரசாங்கம் பணி ஓய்வுக்குப் பிறகான சமூகப் பாதுகாப்பின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கணிசமாக பயனளிக்கும் சில விருப்பங்களையும் திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது.
Budget 2025 Expectations: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் என்ன?
Union Budget 2025: வருமான வரி முறையில் சாத்தியமான மாற்றங்கள் வரும் என வரி செலுத்துவோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையிலேயெ முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.
Union Budget 2025: நாட்டின் கண்களான பெண்களின் எதிர்பார்பு என்ன? இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்ன? சிறப்பு சலுகைகள் கிடைக்குமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.