அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், அவரிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம், பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் நடிகருக்கான விருதை வென்ற சூர்யா மற்றும் சூரரைப்போற்று படக்குழுவிற்கு தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக உயர் கல்வி அமைச்சர் KP அன்பழகன் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது மனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ள குழந்தைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜனை வழங்க முயற்சிக்கிறோம். மீட்புக் குழுக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என தமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கர்.