Royal Challengers Bangalore: கேம்ரூன் கிரீனை 17 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வாங்கியது அவர்களுக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக அந்த அணியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Cameron Green Covid Positive: ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் கொரோனா தொற்றுடன் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவது பலருக்கு ஆச்சர்யத்தில் ஏற்படுத்தி உள்ளது.
IPL Auction 2024: கேம்ரூன் கிரீனை வாங்கியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆர்சிபி அணி உதவி செய்திருப்பதாக மூத்த இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
IPL 2024 Auction: ஐபிஎல் 2024 சீசனை முன்னிட்டு நட்சத்திர இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 3 வெளிநாட்டு வீரர்களை விடுவிக்கலாம். இதில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெயரும் அடங்கும். இது தவிர, மேலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேம்ரூன் கிரீன் ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார்.
Shubman Gill: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா WTC இறுதிப் போட்டியில் கேமரூன் கிரீன் சர்ச்சைக்குரிய கேட்சை பிடித்ததையடுத்து, ஷுப்மான் கில் நடுவர்களை தாக்கி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
IPL 2023 MI vs SRH: ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளேஆப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
IPL 2023 Mumbai indians: கேமரூன் கிரீனின் ஏப்ரல் மாதம் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். ஏலத்தில் மும்பை அணி அவரை அதிக விலைக்கு வாங்கியது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி குறித்து கிரிக்கெட் ஆர்வலர்கள் பெரிதும் கேள்விப்பட்டிருப்பார்கள். அதன் பாரம்பரியம், பெயர் காரணம் ஆகியவை குறித்து இங்கு காணலாம்.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில், பல கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.
Most Expensive Players In IPL Auction 2023: கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற ஐபிஎல் 2023 ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்.
பொல்லார்டு அணியைவிட்டு போனால் அவருக்கு பதிலாக யாரை எடுக்க வேண்டும் என்பதை 2 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்து வைத்திருந்து இப்போது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேம்ரூன் கிரீன் 17.50 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக உள்ளார் அவர்.
ஐபிஎல் 2023 தொடரை முன்னிட்டு நடைபெறும் மினி ஏலம், கேரளா மாநிலம் கொச்சியின் போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட் சொகுசு விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.