உங்கள் சில பழக்கவழக்கங்கள் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதன் காரணமாக மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மனித குலத்தை பாடாய் படுத்தும் பல நோய்கள் உள்ளன. அவற்றில் புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது. இந்த நவீன காலத்திலும், இதற்கான உறுதியான தீர்வு என எதுவும் இல்லை. சிலர் முற்றிலும் குணமாகிவிடுகிறார்கள். ஆனால், சிலருக்கு அந்த அதிர்ஷ்டம் இருப்பத்தில்லை. இதற்கான சிகிச்சையில் அதிகமான பணமும் செலவாகிறது. சாதாரண வருமானம் உள்ளவர்களால் இதை சமாளிக்க முடிவதில்லை.
உலகெங்கிலும் மனச்சோர்வு ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே எலுமிச்சை சாற்றில் மஞ்சளை கலந்து குடிப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சென்னை மருத்துவர்கள் தொடர்ந்து ஆறு மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய் நோயாளி ஒருவரைக் காப்பாற்றினார்கள்... சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சையையும்,, தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் செய்தனர்.
கந்தகச் சத்து அதிகம் கொண்ட வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.