Credit Card Cashback: கிரெடிட் கார்டில் கிடைக்கும் கேஷ்பேக்கை நீங்களும் மிக துல்லியமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இந்த பயனுள்ள விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Paytm Diwali offer: தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்ப உள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான Paytm இன்று (வெள்ளிக்கிழமை) டிஜிட்டல் இந்தியாவில் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனால் இந்த நிறுவனம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்காக கேஷ்பேக் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக ரூ .50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Paytm மலிவாக எரிவாயு வாங்க ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையின் கீழ், நீங்கள் 809 ரூபாய் கேஸ் சிலிண்டரைப் வெறும் 9 ரூபாய்க்கு பெறலாம்.
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) உயரும் விலை குறித்தும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. 819 ரூபாய் எரிவாயு சிலிண்டரை வெறும் 119 ரூபாய்க்கு வாங்கக்கூடிய வழியை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
Vivo உங்களுக்காக பல சிறப்பு சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையின் கீழ், நிறுவனம் Vivo இன் V20, Y51A, Y31 மற்றும் Y20G ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகையை இலவசமாக வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.