Cholesterol Bad Effects on Body: கொலஸ்ட்ரால் உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஒரு ஒட்டும் பொருளாகும். இது ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவுகிறது. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகமானால், அது ஆபத்தாகிவிடும்.
உடலின் ரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால்கள் சேருவது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதன்மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேருவதை நீங்கள் தவிர்க்கலாம்.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
Benefits of Kiwi: கிவியின் சுவை பலரையும் அதன் பக்கம் ஈர்க்கிறது, ஆனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?
High Cholesterol Damage The Body: அதிக கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை என்பதால், தங்களுக்கு ஆபத்து என்பது பலருக்குத் தெரியாமலேயே போகிறது.
Health Tips: நரம்புகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலால், இதயம் தொடர்பான பல நோய்களை உண்டாக்குகிறது. கொலஸ்ட்ரால் சேர்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சரியாக நடைபெறாமல், பல நோய்கள் உங்களைச் சூழ்ந்துவிடும். அதுமட்டுமின்றி மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களையும் உண்டாக்குகிறது.
கொலஸ்ட்ரால் கூட அதிகரித்திருந்தால், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்
High Cholesterol Remedies: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க, உங்கள் உணவில் எந்தெந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உணவுடன் தொடர்புடைய ஒரு நோயாக கொலஸ்ட்ரால் கருதப்படுகிறது, நாம் சாப்பிடக்கூடிய உணவின் மூலம் நமது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Green Banana Benefits: உடல் ஆரோக்கியத்திற்கு பச்சை வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு பல வழிகளில் நன்மை அளிக்கும். பச்சை வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.
இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் காரணமாக, இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம்.
கொழுப்பினால் நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால், இதயத்திற்கு இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதயத்தில் அழுத்தம் என்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
High Cholesterol Diet: இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்க பல வழிகள் உள்ளது, ஆரோக்கியமான உணவு பக்கவழக்கங்களை நாம் பின்பற்றினாலே கொலஸ்ட்ரால் அளவுகளை எளிதாக குறைத்துவிடலாம்.
இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்க பல வழிகள் உள்ளது, ஆரோக்கியமான உணவு பக்கவழக்கங்களை நாம் பின்பற்றினாலே கொலஸ்ட்ரால் அளவுகளை எளிதாக குறைத்துவிடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.