ஒமிக்ரான் மற்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுதியது.
புத்தாண்டு விருந்துகளுக்கான வழிகாட்டுதல்கள்: இந்த நகரங்களில் கொண்டாட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் குளிர்காலத்தில் COVID-19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது சாண்டா கிளாஸ் (Santa Claus). குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாண்டாவை பார்த்தாலும், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசு பெற்றாலும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் (Christmas), வழக்கம் போல் கோலகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்படவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் மக்களும், உலகமும் அதை ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கிவிட்டனர்.
கொரோனா தொற்றுநோய் தாக்கத்தில் உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணியில் இருந்து நீக்கப்படுவதும், வேலை இழப்பும் சகஜமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு போனஸ் மின்னஞ்சல் கிடைத்தால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துவிட முடியாது.
5 Biggest Lottery Jackpots: உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் (Christmas) லாட்டரி ஐரோப்பா கண்டத்தின் ஸ்பெயினில் நடைபெற்றது. அதே நேரத்தில், 3 நூற்றாண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்தில் தொடங்கப்பட்ட லாட்டரி (Lottery) இன்றும் தொடர்கிறது. மிகப்பெரிய லாட்டரி எத்தனை ரூபாய் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Happy Christmas 2020: கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று இயேசு பிறந்தநாளை (Birth of Jesus) முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கிறிஸ்தவ சமூக மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சாண்டா கிளாஸ் உண்மையானவரா? கூகுளில் (Google) 11 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கேள்விக்கு விடை தேடியிருக்கின்றனர். என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று பாருங்கள் ...
இந்த ஆண்டு எல்லாவற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பது சாண்டா கிளாஸ் (Santa Claus) கொடுக்கும் பரிசுகளிலும் எதிரொலிக்கிறது. சாண்டா கிளாஸ் இந்த ஆண்டு பரிசாக முகக்கவசங்களை வழங்கி, கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறார்.
MGR: இதய தெய்வமாக புகழ் பெற்று தமிழகத்தை என்றுமே ஆளவந்தான் என்று பெயர் பெற்று சரிதிரம் படைத்து, கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்த பொன்மனச் செம்மல்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.