Actor Innocent Passed Away: பழம்பெரும் மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னொசென்ட்ட் கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையில் நேற்றிரவு (மார்ச் 26) காலமானார். அவருக்கு வயது 75.
Actress Yashika: Breaking: இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலமான நடிகை யாஷிகாவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sofia Ansari Instagram: இன்ஸ்டாகிராமில் சோபியா அன்சாரியை 9 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். ரசிகர்களைப் பின்தொடரும் விஷயத்திலும் பாலிவுட்டின் பெரிய நடிகைகளுக்கு கடும் போட்டியை கொடுக்கிறார் சோபியா.
Baba Black Sheep: பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிரமாவாக “பாபா பிளாக் ஷீப்” உருவாகிறது.
Actor in Agriculture: பொதுவாக நடிகர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பங்களா, ஹைஃபை பிசினஸ் என மாஸாக இருப்பார்கள். ஆனால் கிஷோர் முற்றிலும் இதற்கு மாறாக வெஸ்டர்ன் காட்ஸில் 12 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் குடும்பத்துடன் ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.