திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்காமல் தொடரப்பட்ட வழக்கை ரூ25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில், அவர் வயதை ஒத்த சிறுமிகளின் வாழ்க்கையைப் போல ஜி.மீனாவின் வாழ்க்கையும் சீராகச் சென்றுகொண்டிருந்தது. அவர் ஒரு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
COVID-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது.
அவிநாசி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏகே சசீந்திரன் அறிவித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனால் ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.