ராஜஸ்தானில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சியை வசப்படுத்தும் நிலையில், “இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடியின் தலைமைக்கும், அமித் ஷாவின் வியூகத்துக்கும் கிடைத்த வெற்றி” என்று அம்மாநில பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள போதிலும், தெலுங்கானாவின் தற்போதைய முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதியில் தோற்கடித்து பாஜக வேட்பாளர் வெங்கட் ரமண ரெட்டி "மாபெரும் வெற்றி" பெற்று முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
Madhya Pradesh results: மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதிக இடங்களில் முன்னிலை பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு தெரிவித்துள்ளார்
5 State Assembly Elections Result 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா "பனோத்தி யார்?" என ட்வீட் செய்துள்ளார்.
Congress Loss Sanatan Dharma Issue: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக உதயநிதி ஸ்டாலினின் சனாதான சர்ச்சையும் பேசப்படுகிறது. அதுகுறித்து விளக்கமாக இங்கு காணலாம்.
Chhattisgarh Election Results 2023 Live: சத்தீஸ்கரில், பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்? முதல்வர் போட்டியில் இருக்கும் பாஜக தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rajasthan Assembly Election Results 2023 Updates: இந்த 5 பிரச்சினைகள் அசோக் கெஹ்லாட்டை பெரிதும் பாதித்ததா? ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்க இதுதான் காரணமாக? அந்த ஐந்து பிரச்சனைகள் என்ன? பார்ப்போம்.
Telangana Elections 2023: தெலங்கானாவில் வெற்றி பெறும் எம்எல்ஏக்களை அழைத்து செல்ல சொகுசு பேருந்துகள் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், அதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Five State Assembly Elections Result 2023: இந்தியா கூட்டணிக்கு இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏன் முக்கியம்? காங்கிரஸ் வெற்றி பெற்றால், இந்தியா கூட்டணியில் ஆதிக்கம் செலுத்துமா? அடுத்து இந்திய அரசியலில் என்ன நடக்கும்? பார்ப்போம்.
Madhya Pradesh Assembly Election Results 2023: 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் பாஜக 124 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 100 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.
Telangana Legislative Assembly Result: தெலுங்கானா மாநிலம் உருவான பின், ஆளும் கட்சியான பிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? அல்லது காங்கிரசின் 'கை' உயருமா? இவர்கள் அனைவரின் கதி என்ன என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். யார் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை நோக்கி நகர்வார்கள் என்பது தெளிவாகும். 2023 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும்.
Assembly Election Results 2023: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
Rajasthan Election Results 2023 Live: ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தால், முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்? தேர்தல் பிரச்சாரங்களின் போதும், கட்சி முதல்வர் வேட்பாளரை பற்றி எதுவும் தெளிவாக தெரிவிக்கவில்லை.
Madhya Pradesh Assembly Election Result 2023: மத்தியப் பிரதேசத்தின் டாப்-10 தலைவர்கள் பட்டியலில், யார் யார் எவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் மற்றும் தோல்வியடைந்தார்கள் என்பதைப் பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.