Rajasthan Chunav 2023: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால், அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. முதல்வர் நாற்காலிக்கு வரிசையில் நிற்கும் அந்த 5 பெயர்கள் பற்றி பார்ப்போம்.
Madhya Pradesh Exit Polls 2023: ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ.
Mizoram Exit Polls Results 2023: ஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்புகள் மிசோரம் மாநிலம் குறித்து என்ன சொல்கிறது? பார்ப்போம்.
Chhattisgarh Exit Poll Results 2023: சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக கடுமையான போட்டி நிலவும் என எக்ஸிட் போல் கணித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கிறது? பார்ப்போம்.
Rajasthan Exit Polls 2023: நேரடி அறிவிப்புகள்: ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 25 அன்று ஒரே கட்டமாக முடிவடைந்தது. டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED அதிரடி. சோனியா காந்தி, ராகுல் காந்தி சொந்தமான யங் இந்தியாவின் ரூ.751.9 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்.
Akhilesh Yadav To World Cup 2023: உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்திற்கு பதிலாக லக்னோவில் நடந்திருந்தால், பல ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi Panauti Remark: நமது பசங்கள் (இந்திய வீரர்கள்) உலக கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பநோத்தியால் அவர்கள் தோற்றனர். இதை டிவிக்காரர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் பொதுமக்களுக்கு தெரியும்" என மோடியை மேற்கோள்காட்டி காட்டி ராகுல்காந்தி தாக்கு.
Madhya Pradesh Polls 2023: பாஜகவை தவிர வேறு கட்சிகள் வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டம்தான் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போட்டியில் காங்கிரஸை விட பாஜக முன்னிலையில் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mizoram’s Assembly Elections 2023: நாளை (நவம்பர் 7, செவ்வாய்கிழமை) மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 174 வேட்பாளர்களின் தலைவிதியை 8.52 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறிய நிலையில், அவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.