ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலும், சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலும் முற்றிலும் மாறுப்பட்டுள்ள நிலையில், இதில் எது உண்மை என முதல்வர் விளக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இம்மாதம் 23 தொடங்கும் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று, டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரென்ஸிங் மூலம், ஆலோசனை நடத்துகிறார்.
COVID-19 மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, மூன்றாவது அலை குறித்து தெரிவித்துள்ளார்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 91,702 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் மற்றும் 3,403 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN scheme) திட்டத்தின் கீழ், 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ .19,000 கோடிக்கு மேலான தொகை, ஒரே நேரத்தில், ஒரு நொடியில், திட்ட பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் (Corona VIrus) இரண்டாவது அலைகளை எதிர்த்து போராடி வருகிறது. இந்த தொற்றுநோயிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற, தடுப்பூசி போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் இதற்கிடையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) இந்தியா மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
ஓட்டுநர் உரிமம் ஒரு வருடத்திற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால், மீண்டும் புதிய உரிமத்தை பெற முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதாவது முதலில் லேர்னிங் லைசன்ஸ் (Learning License) பெற வேண்டும். அதனால், இன்றே அன்லைனில் அப்ளை செய்யவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.