ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணித்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர் தரவுகள் கசிந்துள்ளதாக இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது போக்குவரத்து விதிகளை மீறினால், தப்பிக்க முடியாது. போக்குவரத்து விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், உங்களுக்கு ஆன்லைனில் E-Challan வரும்.
உங்கள் மொபைல் அல்லது மின்சார பில் அல்லது நெட்ஃபிக்ஸ் சந்தாவை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் நீங்கள் இணைத்திருந்தால், அதில் கூடுதல் அங்கீகாரம் இல்லாத நிலையில், ஏப்ரல் 1 முதல் உங்கள் ஆட்டோ டெபிட் கட்டணம் செலுத்தும் செயல்முறை நிறைவடையாது.
2018, ஏப்ரல் 2ம் தேதி அன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜாவியாவை தொடர்பு கொண்டு ஏடிஎம் காடு விபரங்கள் கேட்ட போது ஜாவியா அதை பகிர்ந்துள்ளார்.
கிரெடிட் கார்டுகளில் முன்தொகைக்கு இருக்கும் வட்டி விகிதங்கள் மிக அதிகம். எனவே, முன்தொகைகளின் பங்கு ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது.
ஒரு தேசம், ஒரு இயக்கம் அட்டை (One Nation, One Mobility Card) மூலம் நாட்டில் நவீன பணம் செலுத்தும் முறைகள் அறிமுகமாகிவிட்டன. இந்த ஒரே அட்டையிலிருந்து மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கும். பல அட்டைகளை பத்திரமாக கையாள வேண்டிய அவசியம் இனி இல்லை.
டெபிட் / கிரெடிட் கார்டு, மெட்ரோ கார்டு என பல கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் முடிவுக்கு வருகிறது. ஒற்றை அட்டை மூலம், எல்லா வேலைகளையும் செய்யலாம்
நீங்கள் கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு பெரிய தொகையை வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், கிரெடிட் கார்டு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டால், பல நன்மைகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.