ஐபிஎல் 2022 நடைமுறையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு அணி 14 போட்டிகளில் விளையாடவுள்ளது. சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்ளவுள்ளது.
கிரிக்கெட்டிற்கான புதிய சட்ட விதிகளை அறிவித்துள்ளது New Marylebone Cricket Club (MCC). இவை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும். கிரிக்கெட்டில் மாறப்போகும் விதிகள் புகைபடத் தொகுப்பாக...
அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சர்ச்சையில் சிக்குவார்கள். அந்த வகையில் டிராவிட்-ம் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தடுப்புச்சுவர் என்று அன்போடு அழைக்கப்படும் டிராவிட் சிக்கிய சர்ச்சைகள்.
மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்ன் தனது புகழ்பெற்ற சர்வதேச வாழ்க்கையில் ஆஸ்திரேலியாவுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். சுழற்பந்து ஜாம்பவான் தனது கைகளில் கிரிக்கெட் பந்து வைத்த ஒரு மந்திரவாதியாக இருந்தார்.
ஷேன் வார்னேவின் பந்து வீச்சு பல சிறந்த பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. ஷேன் வார்னின் சிறந்த கிரிக்கெட் தருணங்கள் புகைப்படங்களாக...
ஐபிஎல் போட்டிகளுடன தொடர்புடைய அனைத்து பங்கேற்பாளர்களும்/பணியாளர்களும் போட்டியின் முழு நேரத்திலும், மூன்று-ஐந்து நாட்களுக்கு ஒருமுறை RT PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மார்ச் 4ம் தேதி விளையாடவிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.