வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆம்ஸ்டெல்வீனில் உள்ள விஆர்ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக கள்ம் இறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி காட்டினார்கள். ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது.
ஜோஸ் பட்லர், டேவிட் மலான் மற்றும் பிலிப் ஸ்லாட் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர், இங்கிலாந்து ஒருநாள் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து தங்களின் சொந்த சாதனையை முறியடித்தது.
டச்சுக்கு எதிராக 50 ஓவர்களில் 498/4 என்ற அபாரமான ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து வெறும் 2 ரன்களில் 500 ரன்களை தவறவிட்டது. ODI வரலாற்றில் அதிக ரன்களை
விளையாட்டுத் திறமையால் கவர்ச்சிகரமான விளையாட்டான கிரிக்கெட்டில் ஜொலிக்கும் வீரர்களுக்கு ஒரு வெற்றி பல லட்ச ரசிகர்களை குவித்து விடுகிறது. வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களின் அன்பை அனுபவிக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் கிரிக்கெட்டர்களின் பிரபலமே அவர்களை சர்ச்சைகளில் சிக்க வைத்துவிடுகிறது.
ரசிகை பட்டாளத்தையும் பெரிய அளவில் கொண்டிருக்கும் வீரர்களில் சிலரின் பெயர் அவர்களது விளையாட்டு திறமையைவிட, பாலியல் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டு சிக்கலில் சிக்க வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கிய வீரர்களின் பட்டியல் இது.
இந்திய கிரிக்கெட்டில் தங்களுக்கு தகுதியான இடத்தைப் பெறாத ஐந்து துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது...
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஹீரோக்கள் உள்ளனர். சமமாக கடினமாக உழைத்தவர்களும் இருக்கிறார்கள். கவுன் பிரவீன் தாம்பே என்ற திரைப்படம் நினைவிருக்கிறதா? மும்பையைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் பிரவின் தாம்பேவின் வாழ்க்கை வரலாறு அது.
பிரபல வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் கிடைக்காத திறமைசாலிகளான ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஐவர்...
ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படும் சைமண்ட்ஸ் கார் விபத்தில் சனிக்கிழமை (மே 14) காலமானார். பேட்டிங் மற்றும் எளிமையான பந்துவீச்சிற்காக அறியப்பட்டார். கிரிக்கெட்டில் சைமண்ட்ஸின் சில சிறந்த சாதனைகள் இவை...
இந்தியரான ரிங்கு சிங் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) இல் வீர் மகானாக தனது இடத்தைப் பிடித்துள்ளார். தொழில்முறை மல்யுத்த வீரராக மாறுவதற்கு முன்பு, மில்லியன் டாலர் ஆர்ம்ஸ் என்ற மதிப்புமிக்க பட்டத்தையும் வென்றார். பிட்ஸ்பர்க் பைரேட்ஸ் என்ற பேஸ்பால் அணியிலும் அவர் இடம்பெற்றார்.
பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகளில் பெரும் முத்திரையைப் பதித்துள்ள வீரர்கள் சிலர் தான். அத்கில் அதிக முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்....
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் பதிப்பு நடைபெற்று வரும் நிலையில், படு மோசமான ஃபீல்டிங் செய்து, அதிக கேட்ச்களை மிஸ் செய்த அணி எது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.