ஆகஸ்ட் 15, 2020ம் ஆண்டு "1929 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராகக் கருதுங்கள்" என்ற வார்த்தைகளுடன் கூடிய இன்ஸ்டாகிராம் வீடியோவுடன் MS தோனி தனது ஓய்வை அறிவித்தார்.
இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் வகையில் தொடங்கப்படவுள்ள சௌத் இந்தியா ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன் அமைப்பின் தலைவராக ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் பெட்டிங் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல்ஹசன் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எம்எஸ் தோனி இன்று தனது 41 பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அவர் தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது மறக்க முடியாத கிரிக்கெட் தருணங்களை இங்கே பார்ப்போம்.
கிரிக்கெட் வீரர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்கள். வறுமையில் வாடும் பலர் கிரிக்கெட் உலகில் நுழைந்தவுடன் பணக்காரர்களாக மாறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பிரபல வீரர்கள் வறுமையின் பிடியில் இருப்பது தெரியுமா? வறுமையில் வாடும் 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது...
வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆம்ஸ்டெல்வீனில் உள்ள விஆர்ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக கள்ம் இறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி காட்டினார்கள். ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது.
ஜோஸ் பட்லர், டேவிட் மலான் மற்றும் பிலிப் ஸ்லாட் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர், இங்கிலாந்து ஒருநாள் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து தங்களின் சொந்த சாதனையை முறியடித்தது.
டச்சுக்கு எதிராக 50 ஓவர்களில் 498/4 என்ற அபாரமான ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து வெறும் 2 ரன்களில் 500 ரன்களை தவறவிட்டது. ODI வரலாற்றில் அதிக ரன்களை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.