இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) புதிய சீசன், இம்முறை பத்து அணிகளுடன் மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது.
சிஎஸ்கேயின் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் அதிக ரன் எடுத்தவர் என்ற ஆரஞ்சு தொப்பியை வென்றார். இந்த சீசனில் இந்த தொப்பியைப் பெறக்கூடிய சில சிறந்த போட்டியாளர்கள்...
புதுடெல்லி: உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் கிரிக்கெட் லீக் ஐபிஎல். டி20 கிரிக்கெட் பெரும்பாலும் பேட்ஸ்மேன் விளையாட்டாகவே கருதப்படுகிறது. ஆனால் அதிக ஹாட்ரிக் எடுத்த வீரர்களளும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றனர்.
இந்த பட்டியலில் ஒரு பேட்ஸ்மேனும் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
புதுடெல்லி: சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மராத்தி நடிகை சயாலி சஞ்சீவ் காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருதுராஜின் கனவுகளுக்கு சொந்தக்காரியான சயாலி யார்?
இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை எழுதினார் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின்.
இந்திய அணியின் துணை கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ராவும், சஞ்சனா கணேசனும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். பும்ராவும் சஞ்சனா கணேசனும் இந்த கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக இல்லை. எனினும், டிவி தொகுப்பாளரான சஞ்சனா இன்ஸ்டாகிராமில் ஒரு காதல் இடுகையை எழுதினார். திருமண நாளை கொண்டாடும் வகையில் அவர் இருவரின் அழகிய பல படங்களை பகிர்ந்தார்.
சனிக்கிழமை (மார்ச் 12) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 மோதலில் இந்தியா 155 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
மந்தனா 119 பந்துகளில் 123 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்மன்பிரீத் 107 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இருவரும் தங்களது அற்புதமான இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகளை தகர்த்தனர். இந்திய மகளிர் அணி நட்சத்திரங்கள் செய்த சாதனைகள் இவை...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.