சீருடையில் இருந்த பெண் காவலருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் காவலரை வெட்டியது யார்?
அரியலூரில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. குழந்தையை கொன்றது யார்? குழந்தையை கொல்ல என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்வது போல் நடித்து முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பணம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
காட்பாடி அருகே செல்போன் திருடியதாக அடித்து கொலை செய்து சன்னியாசி ஒருவர் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
வையாவூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு வார காலமாகவே பலருக்கும் தொடர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி ஏறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் நண்பர்களோடு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நடக்கிறது சென்னையில்?
Latest News Actor Darshan Thoogudeepa Arrest : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி என்ன? முழு விவரத்தை இங்கு காணலாம்.
தெலுங்கானாவில் ஏரிக்கரையோரம் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு அதைவிட பெரிய ஷாக் காத்திருந்துள்ளது அப்படி என்னதான் நடந்தது? ஏரியில் மிதந்த உடல் யாருடையது?
Coimbatore Crime News: பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி, கோவையில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தைகளை விற்ற வட மாநில கும்பல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பகீர் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
சட்டவிரோதமாக விற்கப்பட்ட குழந்தைகள்.. இந்தியா முழுவதும் நெட்வொர்க்.. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு ரேட்.. ரகசிய மொழியில் வியாபாரம்..குழந்தைகள் விற்கும் கும்பலின் பின்னணி என்ன
ஏரிக்கரை ஓரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சதீஷ் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
சென்னையில் அதிர்ச்சி... பாட்டில் பாட்டிலாக கைப்பற்றப்பட்ட தாய்ப்பால்.... சிக்கிய மருந்து விற்பனை வணிக மையம்... எதற்காக பயன்படுத்தப்பட்டது தாய்ப்பால்? பகீர் பின்னணி!
தேனியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபர் மீது சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.