நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டையும் 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், நீங்கள் இலவச காப்பீட்டு வசதிக்கு தகுதியுடையவர். விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
ATM Card: ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் 'ரத்து' (Cancel) செய்யும் பட்டன் குறித்தும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்பட வேண்டும். உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இதற்கான ஒப்பந்தம் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
கோடக் மஹிந்திரா வங்கி குறிப்பிட்ட நேரங்களில் வங்கியின் டெபிட் கார்டு சேவைகள் கிடைக்காது என்று வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக செய்தி அனுப்பியுள்ளது.
SBI Customers Alert: இந்தியாவின் மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Jio, Vi, Airtel, BSNL மற்றும் MTNL ஆகியவற்றிலிருந்து போஸ்ட்பெய்ட் சேவைகளுக்கான ப்ரீபெய்ட் மற்றும் பில் செலுத்துதலுக்கான அனைத்து ரீசார்ஜ்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), பயனச்சீட்டு முன்பதிவிற்கு வாடிக்கையளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுதில் சில கட்டுபாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி இந்திய ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய பாங்க், மத்திய வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் பாங்க் உள்ளிட்ட வங்கிகளின் பற்று அட்டைகளை மட்டுமே பயன்படுத்தி இனி கட்டனம் செலுத்த இயலும் என தெரிவித்துள்ளது.
பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பஜார் நிறுவனம் வரும் நவம்பர் 24-ம் தேதி முதல், ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க உள்ளதாக, அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.