Vijayakanth Health Update: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை எனவும் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுகிறது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைப்படங்கள் மூலம் மக்களை சென்றடைந்த தலைவர்களுள் விஜயகாந்த் முக்கியமானவர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை அவரது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்திக்கிறார்.
டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அக்கட்சியின் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்காதது ஏன் என பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வியெழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்குச் சென்றது தொழில்களை ஈர்த்து தமிழ்நாட்டில் வருமானத்தை பெருக்குவதற்கா அல்லது அவர்களது வருமானத்தை பெருக்கவா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
DMDK PREMALATHA VIJAYAKANTH PRESS MEET: தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும் போட்டியிடாது என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்திருக்கிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.