Delhi Metro News: கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு. இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம்.
புதிய விவசாய சட்டங்களுக்கு (New Agriculture Laws) எதிராக டிராக்டர் அணிவகுப்பை (Tractor March) மேற்கொண்டுள்ள விவசாயிகளின் எதிர்ப்பு கடுமையாகிவிட்டது. இதனால், பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் தினமும் மெட்ரோவில் பயணம் செய்பவர் என்றால், இது உங்களுக்கான நற்செய்தி. ஏனெனில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) டெல்லி மெட்ரோ-எஸ்பிஐ கார்டு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ உதவியுடன் ப்யூர் ப்ளே கிரெடிட் கார்டை (Pure Play Credit Card) வழங்கியுள்ளது. இதில் பல சலுகைகளும் உள்ளன.
முகக்கவசம் அணியாதவர்கள் மெட்ரோ ரயில்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் பல நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற Delhi Metro பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) 2020 செப்டம்பர் 7 முதல் தனது சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் மெட்ரோ ரயிலின் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆனால் மெட்ரோவை மீண்டும் தொடங்க அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த முறை மெட்ரோ பயணம் வித்தியாசமாக இருக்கும். கொரோனா தொற்றுநோயை மனதில் கொண்டு, பயணிகள் பல நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். டெல்லி அரசாங்கத்தால் சில விதிகள் வழங்கப்பட்டுள்ளன, அவை மெட்ரோவில் பயணிக்கும்போது பின்பற்றப்பட வேண்டியிருக்கும்.
மெட்ரோ ரயில் நடவடிக்கையின் போது கொரோனா வைரஸ் (Corona virus) பரவுவதை சமாளிக்க தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் செயல்படுத்தப்படும் என்று DMRC தெளிவுபடுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.