Electoral Bond Data: பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India) வழங்கிய தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் வழங்கியதாகவும் அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Election Commissioner Resigns: மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை வேண்டுமென்றே சமர்ப்பிக்காமல் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை SBI மீறியுள்ளதாக, ADR தன்னார்வ அமைப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.
Loksabha Elections 2024: தேர்தல் பிரச்சாரத்தின் தரம் குறைந்து வருவதை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியாக, இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து கட்சிகளுக்கும் ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளது.
Loksabha election 2024: மக்களவைத் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
Voter ID Card: "வாக்காளர் அடையாள அட்டை" என்பது நாட்டின் குடியுரிமையின் அடையாளமாக அறியப்படும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இது இல்லாமல் இந்தியாவில் வாக்குப்பதிவு செய்ய முடியாது.
Karnataka Win Key To Congress: நாளை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! 2024 பொதுத்தேர்தல் முடிவுகளை எதிரொலிக்குமா கர்நாடகத் சட்டசபைத் தேர்தல்?
Karnataka Election 2023: கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது
Karnataka Election 2023: தட்சிண கன்னடாவின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரியங்கா காந்தி, ஊழல் பயங்கரவாதம் செய்யும் பாஜக நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி என்று சாடினார்
கர்நாடகாவில் தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால், ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
கர்நாடக தேர்தலுக்கு முன்னதாக கட்சி சார்பாக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பிரச்சாரகர்களால் "பொருத்தமற்ற சொற்கள் மற்றும் மொழி" பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது.
ADMK General Secretary EPS: பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து.
மாநிலத்தில் மே 10-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கு ஏப்ரல் 20-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.