Fragmented Supply Chains: மத்திய கிழக்கு நெருக்கடியில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையில், சப்ளை சங்கிலிகள் துண்டிக்கப்படுவது, வளர்ந்து வரும் சந்தைகளுக்கு முக்கிய கவலைகளாக மாறியுள்ளது
பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று பிரதமர் மோடி, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை (IECC) திறந்து வைக்கும் போது, அதற்கு பாரத் மண்டபம் என்று பெயர் மாற்றினார்.
முதலீட்டுக்கு சரியான துறையை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், இப்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம். அடுத்த சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை பன்மடங்கு வளர்ச்சியை எட்டும் என முன்னணி தொழில் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் மதிப்பு எதனால் வீழ்ச்சி அடைகிறது, ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால் நமக்கு என்ன பாதிப்பு, டாலர் சர்வதேச நாணயமாக மாறியது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்
Economic terrorism: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகள் பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை அணுகுவதற்கு தடையாக இருப்பதாக ஈரானிய துணை அதிபர் அலி சலாஜெகே கருத்து
உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடான பாகிஸ்தான், அந்நிய செலாவணி செலவினங்களை குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, தேநீர் குடிப்பதை குறைக்க அறிவுறுத்தியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.