ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
AIADMK Edappadi Palaniswami: அ.தி.மு.க.வின் 8வது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் 16 தலைவர்கள் கொண்ட குழு உள்ளது, அந்த குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
AIADMK General Secretary Election Case: பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நிபந்தனைகளை நீக்கினால் தேர்தலில் போட்டியிட தயார் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ADMK Election: ஆண் மகனாக அதிமுக பொதுக்குழு தேர்தலில் பொது இடத்தில் வாக்குப்பெட்டி வைத்து வெற்றி பெற்று பார் என ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஒருமையில் பேசி எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டுள்ளார்.
ADMK Election: ஆண் மகனாக அதிமுக பொதுக்குழு தேர்தலில் பொது இடத்தில் வாக்குப்பெட்டி வைத்து வெற்றி பெற்று பார் என ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஒருமையில் பேசி எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.
தேர்தலுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளிகளை போட்டுக் காண்பித்து, திமுக அரசை விமர்சித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு பாஜகவில் இருந்து விலகியவர்களை எப்படி அதிமுகவில் இணைத்துக் கொள்ளலாம்? என கேள்வி எழுப்பியிருக்கும் அமர்பிரசாத் ரெட்டி, இனி தமிழகத்தில் அண்ணாமலை ஆட்சி தான் நடக்கும் என டிவிட்டரில் வீர ஆவேசமாக பேசியுள்ளார்.
AIADMKk Permanent General Secretary: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.