DMK Alliance In 40 Constituencies Victory : இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்! என்று அறைகூவல் விடுத்து நாற்பதும் நமதே! நாடும் நமதே!! என அன்புடன் கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க எந்தவித தடையும் இல்லை என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவத்துள்ளார்!
தமிழ்நாட்டில் வேட்பாளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருவதால் வேட்பாளர்கள் தங்களது வேட்பாளர் அட்டை விவரங்களை திருத்திக்கொள்ளலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை தமிழக அரசு ஜூன் 30-ம் வரை நியமித்தது. இவர்களின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், மேலும் இவர்களின் பதவி காலத்தை தமிழக அரசு நீட்டித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.