கோடையில் எப்போதுமே மின்சார கட்டணம் அதிகம் வரும், வீட்டில் பேன்கள் மற்றும் ஏசி அதிக அளவில் பயன்படுத்துவதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. எனவே மின்சாரத்தை சேமிப்பது முக்கியம். இல்லையெனில் பில் ஷாக் அடிக்க தொடங்குகிறது.
மின்சார வாகனங்களுக்கான தயாரிப்பை ஹீரோ நிறுவனம் மும்முரப்படுத்தியுள்ளது. 20,000 மெக்கானிக்குகளை தயார் செய்து தனது மின்சார வாகனங்களுக்கான அடித்தளத்தை வலுவாக அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வாகன தயாரிப்பு நிறுவனம்.
நம்முடைய வீட்டில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்தப் பட்டியலில் மாலை நேரத்தில் நகம் வெட்ட கூடாது என்ற கூற்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், செலவை குறைக்க பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இனி வருங்கால சந்தையில், மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்றால் அது மிகை அல்ல.
எம்ஜி மோட்டார் இந்தியா தனது மின்சார எஸ்யூவி இசட் எஸ்எஸ் இவி 2021 இன் புதிய பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ .20.99 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்). இது இணையத்துடன் இணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் முழு எஸ்யூவி ஆகும்.
பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், செலவை குறைக்க பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இனி வருங்கால சந்தையில், மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்றால் அது மிகை அல்ல.
இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அது சொத்தாகவோ வீடாகவோ நிலமாகவோ இருக்கலாம். அல்லது, குடியிருப்புப்பகுதிகள், விவசாய பூமி, பயிர்கள், தொழிற்சாலைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பிரதான கவலையாக மாறியுள்ளது.
மின்சார பகிர்மானத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தட்டுப்பாட்டால் சீனா நிலைகுலைந்து போயிருக்கிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையினால், வேலை நேரத்தை குறைக்குமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
சொல்போன், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் கற்பனைக்கூட செய்து பார்க்க மாட்டார்கள். செல்போன் மற்றும் கரண்ட் இரண்டுமே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் புருனோ பாரிக் (Bruno Barrick) என்ற பிரிட்டன்வாசி.
இந்திரா கர ஜோதி (Indira Grah Jyoti Yojana) யோஜனாவில் 100 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் குடும்பம் ரூ .100 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
வீட்டின் மீது அமைக்கப்படும் சோலார் பேனல் ஆலைகளுக்கு 30 சதவீத மானியத்தை வழங்குகிறது. மானியமின்றி சோலார் பேனல்களை நிறுவ சுமார் 1 லட்சம் ரூபாய் செலவாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.