Electricity Subsidy in Delhi: டெல்லியில் மின்சாரக் கட்டணம் உயர்ந்தப்படலாம். மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. டெல்லி அரசின் முடிவு என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பு.
Senthil Balaji: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 11% கடைகளை மூட அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
Solar Generator: மின்சாரக் கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருக்க, புதிய சாதனம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சாதனம் மின்கட்டணத்தை நொடியில் பாதியாகக் குறைக்கும்.
Electric Saver: உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகமா வருகிறதா, இனி கவலை வேண்டாம்..ஏனெனில் மின்கட்டணத்தை நொடியில் பாதியாகக் குறைக்கும் சூப்பரான வழி இருக்கிறது.
Cooked Food For Free: எரிவாயு சிலிண்டர் மற்றும் மின்சாரம் இரண்டும் இல்லாமல் ஒரு முறை 12 ஆயிரம் ரூபாய் செலவழித்து வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு சமைக்கலாம்.
Neyveli Coal Crisis: நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரி வெட்டுவதற்கு போதிய நிலப்பரப்பு இல்லாததால், இரண்டு சுரங்கங்களிலும் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
Electricity Infrastructure: வனத்துறை எதிர்ப்பு காரணமாக 41ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.