DA Hike: செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை அளவில் அகவிலைப்படி தொடர்பான புதிய எண்கள் வெளிவரும். அடுத்த அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
7th Pay Commission : மத்திய அரசின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அரசாங்கம் விரைவில் இவர்களுக்கு DA மற்றும் DR உயர்வை ஒரு பெரிய பரிசாக வழங்க உள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீத DA வழங்கப்படுகிறது, மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், டிஏ 45 சதவீதமாக உயரும்.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும். இதற்கான முடிவு கூறிய விரைவில் வெளியாகும். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் ரூ.22000 வரை உயர்த்தப்படுவது உறுதி என்று கருதப்படுகிறது.
7th Pay Commission: பண்டிகைக் காலத்தில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சி மழை பொழியப்போகிறது. எல்லாம் சரியாக நடந்தால், அவர்களுக்கு விரைவில் டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பு பரிசு கிடைக்கலாம்.
EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் தங்கள் விவரங்களை திருத்த அல்லது புதுப்பிக்க ஒரு புதிய நடைமுறையை வெளியிட்டுள்ளது.
மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளாகது. அதன்படி ஊழியர்ககளது அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Salary Structure: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் மகிழ்ச்சியான செய்திகள் பல கிடைத்துள்ளன.ஊழியர்களின் சம்பள விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Hybrid work: அதிக உற்பத்தி, ஆரோக்கியமான மற்றும் நிலையான பணியாளர்களை உருவாக்க முயலும் ஹைபிரிட் பணி மாடலில் யாருக்கு அதிக நன்மை? பணியாளருக்கா அல்லது முதலாளிக்கா?
7th Pay Commission: ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது
7th Pay Commission Latest News: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம்.
உத்தரபிரதேச அரசு ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிக்கலாம். ஏனெனில் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களால் வைக்கப்பட்டு வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.