8th Pay Commission Latest News: 8-வது ஊதியக்குழுவின் உண்மையான அமலாக்கம் 2027 நடுப்பகுதியில் அல்லது 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. அரசு திருத்தப்பட்ட அதிகபட்ச சம்பளத்தை ஏப்ரல் 2027-ல் வழங்கத் தொடங்கினால், ஊழியர்களுக்கு சுமார் 15 மாதங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
8th Pay Commission Latest News: திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அந்தத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் காலம் வரை ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் எந்த அளவில் இருக்கும்? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Pensioners Update: ஓய்வூதிய முறை தொடர்பாக அதிக நெகிழ்வுத்தன்மை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஊழியர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப OPS, NPS அல்லது UPS ஆகிய மூன்று மாதிரிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
8th Pay Commission Latest News: ஜனவரி 2026 முதல், ஊதியக் குழு எப்போது முழுதாக அமலுக்கு வருகின்றதோ அது வரையிலான மாதங்களுக்கு சம்பள உயர்வுக்கான அரியர் தொகை கிடைக்கும்.
8th Pay Commission Salary Hike: ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.28 முதல் 3.83 வரையிலான வரம்பிற்குள் ஊதியக் குழு நிர்ணயிக்கக்கூடும் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் குறைந்தபட்சம் மூன்று மடங்கு சம்பள உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission Pensioners News: அரசாங்கம் 2025 ஜனவரியில் 8-வது ஊதியக் குழுவை அறிவித்தது. மத்திய அமைச்சரவை 2025 அக்டோபர் 28 அன்று இக்குழுவின் பணி வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல் அளித்தது.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ், மார்ச் காலாண்டுக்கான ஊழியர்களின் செயல்திறன் ஊக்கத்தொகையை சராசரியாக 70 சதவீதமாகக் குறைத்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் , கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக சராசரியாக 85 சதவீதம் வரை போனஸ் வழங்கியிருந்த நிலையில், தற்போது வெறும் மூன்றே மாதங்களில் இந்த ஊக்கத்தொகை 15 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது ஊழியர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
8th Pay Commission Latest News: ஜனவரி 2026 முதல், 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் எப்போதும் அமலுக்கு வரத் தொடங்குகின்றனவோ, அந்த இடைப்பட்ட காலகட்டத்திற்கான பாக்கிகள், அதாவது அரியர் தொகை (Arrears) ஒரே தவணையாக (lump sum) வழங்கப்படக்கூடும்.
8th Pay Commission Latest News: குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு உயரும்? பிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) மாறுமா? ஓய்வூதியதாரர்களின் நிலை என்ன?
8th Pay Commission Latest News: 2033-ஆம் ஆண்டு முதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) சந்தாதாரர்கள் பலர் ஓய்வுபெற உள்ள நிலையில், 'அகில இந்திய NPS ஊழியர் கூட்டமைப்பு' (AINPSEF), ஒரு 'உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை' அறிமுகப்படுத்துமாறு 8-வது ஊதியக் குழுவை வலியுறுத்தியுள்ளது.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு குறித்த முக்கிய சில செய்திகள் கிடைத்துள்ளன. 8வது மத்திய ஊதியக் குழு தற்போது ஒரு முக்கிய கலந்தாய்வுக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு குறித்து நாளுக்கு நாள் பல வித அப்டேட்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் செய்தி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
8th Pay Commission Family Unit: ஊதியங்களை நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பழைய '3-குடும்ப அலகு' சூத்திரத்திற்குப் பதிலாக, '5-குடும்ப அலகு' சூத்திரத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், ஃபிட்மென்ட் காரணி சூத்திரத்தை 3.83 மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ₹18,000-லிருந்து சுமார் ₹69,000-ஆக உயரும் வாய்ப்புள்ளது.
8th Pay Commission Latest news:மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய லெவல்கள் இணைக்கப்பட்டால் என்ன நடக்கும்? இதனால் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8th Pay Commission Meeting Update: பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மற்றும் ரயில்வே அமைச்சகம் (MoR) ஆகியவற்றுடனான கூட்டம், மே மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடக்கும் என தெரிவிகப்பட்டுள்ளது. இது நாட்டின் தலைநகரான புது தில்லியில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதை பற்றி இங்கே காணலாம்.
Passive Income Tips For 9 To 5 Job Goers : இந்த காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும், வருமானம் போதவில்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், 9-5 வேலைக்கு போகிறவர்கள் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க என்னவெல்லாம் செய்யலாம்? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளன் ரூ.18,000 -இலிருந்து ரூ.69,000 ஆக அதிகரிக்க உள்ளதா? இதற்கான அடிப்படை என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission NC JCM: நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குழு உறுப்பினர் பேராசிரியர் புலக் கோஷ், உறுப்பினர் செயலாளர் பங்கஜ் ஜெயின், மூத்த அதிகாரிகள் மற்றும் பங்குதாரர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஊழியர் குழுவிற்கு சிவ கோபால் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழுவுடன் ஊழியர் அமைப்புகளின் முக்கிய கூட்டம் தில்லியில் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக சம்பள உயர்வு பற்றிய முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.