ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் ஒரு காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 75% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது, மாருதி 800 போன்ற மலிவு மற்றும் சிறிய கார்கள் அறிமுகத்தால் கடுமையான சாவலை எதிர்கொண்டு முடங்கிப் போனது
இந்தியாவில் கிட்டத்தட்ட 75 சதவீத கார்கள் HM அம்பாசிடர் நிறுவனத்தின் தயாரிப்பாகத் தான் இருந்த காலம் இருந்தது. நவீன, மலிவான மற்றும் இலகுரக கார்களின் வருகையால், அம்பாசிடர் பின்தங்கிவிட்டது.
தற்போது இந்தியச் சந்தையில் HM அம்பாசிடர் தனது பயணத்தை மேற்கொள்ளப் போவது போல் தெரிகிறது. எச்.எம் நிறுவனம் மின்சார கார்களை தயாரிப்பதற்கான செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஊடக செய்திகள்
Bgauss BG D15 Electric Scooter: மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர் பீகாஸ் இந்தியாவில் புதிய பிஜி டி 15 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பி8 மற்றும் ஏ2 ஆகிய இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.
Mahindra Atom EV: மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் மின்சாரப் பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக், நாட்டின் மலிவான மின்சாரக் காரான ஆட்டமின் தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஒரு நாள் முன்பு வாங்கிய மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா மின்சார கார் உற்பத்தியில் அடியெடுத்து வைத்துள்ளது. ஜப்பானிய சந்தையில் bZ4X மின்சார SUV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது டொயோட்டா. புதிய EV அதிகாரப்பூர்வமாக மே 12 அன்று வெளியிடப்படும்.
வருமான வரி விதிகளின்படி, ஒருவர் மினசார வாகனம் வாங்கினால், வருமான வரியின் 80EEB பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கிலிருந்து வேறுபட்டது.
சமீப காலமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால், தற்போது மக்கள் மத்தியில் மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பான அச்சமும் அதிகரித்துள்ளது.
டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை, மக்களின் கவனத்தை மின்சார வாகனங்களின் பக்கம் ஈர்த்துள்ளது. பெட்ரோல் வாகனங்களை வாங்குவதா அல்லது மின்சார வாகனங்களை வாங்குவதா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்குவதே இன்றைய காலகட்டத்தில் சரியான முடிவாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உங்கள் பட்ஜெட் ரூ. 1.50 லட்சமாக இருந்து உங்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க விருப்பம் இருந்தால், சந்தையில் பல நல்ல ஸ்கூட்டர்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் சிறந்த வரம்பையும் தருகின்றன, அவற்றின் செயல்திறனும் அபாரமாக உள்ளது. இந்த ஸ்கூட்டர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிமுகம், ஒரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றமாகும். இருப்பினும், அடுத்தடுத்து இரு சக்கர மின்சார வாகனங்கள் தீப்பற்றி விபத்து ஏற்பட்ட சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.