Senior Citizen FD Interest: மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை பல வங்கிகள் உயர்த்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த இரண்டு வங்கிகள் அதைவிட அதிக வட்டியை வழங்குகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
Punjab National Bank FD Scheme: பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் சுகம் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் முக்கிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பல நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளன.
FD Interest Rates: தொடர்ந்து அதிகரித்து வரும் ரெப்போ வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகைகளின் மீதான வருமானத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது.
Post Office Kisan Vikas Badra: தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நிலையில், முன்பைவிட தற்போது விரைவாக முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகும்.
வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு டெபாசிட்களுக்கு சிறப்பான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில், மூத்த குடிமக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்கள் உள்ளன. மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகளின் வட்டி விகிதங்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.
FD Rates Increased: சமீபத்தில், கோடக் மஹிந்திரா வங்கி தனது FD விகிதங்களை அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஐசிஐசிஐ வங்கி அதன் FD விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் அரசு நிறுவனம் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
Bank of Baroda good news: பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஜூன் 16, 2022 நிலவரப்படி 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களையும் வங்கி உயர்த்தியுள்ளது.
கோல்டன் இயர்ஸ் எஃப்டி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 6.35 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதன் விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களின் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.