ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
குலாம் நபி ஆசாத் வைரல் வீடியோ: குலாம் நபி ஆசாத் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், "இந்து மதம் பண்டைய வேர்களைக் கொண்டுள்ளது. இது இஸ்லாத்தை விட மிகவும் பழமையானது." என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கும் கட்டமைப்பை வைத்துக்கொண்டு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
“நாங்கள் அரசியல் ரீதியாக போட்டியாளர்களாக இருக்கலாம். ஆனால் மோடி அவர்கள் தனது உண்மையான ரூபத்தை என்றும் மறைத்ததில்லை, தன் பழைய நாட்களை மறந்ததில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்” என்றார் குலாம் நபி ஆசாத்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத், தனது பதவிக்காலத்தின் கடைசி நாளான இன்று, ஆற்றிய உரையில், இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜம்மு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
குலாம் நபி ஆசாத் யூரி கருத்தை மீது மாநிலங்களவை காங்கிரஸ் மற்றும் பாஜக மோதல். தொடர் அமளியால் பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய முதல எதிர்க்கட்சிகள் பார்லிமென்டின் இரு அவைகளிலும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் வாபஸ் பெற எனவும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகலும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.