Prevention of Money-laundering: சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான பதிவேட்டை மேம்படுத்தும் முயற்சியில், பணமோசடி தடுப்பு (பதிவுகளை பராமரித்தல்) விதிகள், 2005 இல் இந்திய அரசாங்கம் ஒரு புதிய திருத்தத்தை செயல்படுத்தியுள்ளது
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை காவலில் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு நடைபெறும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Kiccha Sudeep Case: கன்னட திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கும் கிச்சா சுதீப், தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அமாலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், அவர் தன்னை குற்றமற்றவர் என சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல செந்தில் பாலாஜி என தெரிவித்துள்ளார்.
Manickam Narayanan on Ajith Kumar: நடிகர் அஜித்குமார் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல இயக்குநர் ஒருவர் குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது உண்மைதான் என மேலாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, இங்கிலாந்தில் இரண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மொத்தம் 12 ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.